ADDED : நவ 10, 2014 05:11 PM

* கடவுள் நம்மிடம் இருக்கிறார் என்பதை உணர்ந்து விட்டால் நல்லொழுக்கம் தானாகவே வந்து விடும்.
* தீய எண்ணம் மனதிற்குள் நுழைந்து விடாதபடி விழிப்புடன் இருங்கள். நல்லவர்களுடன் மட்டும் உறவாடுங்கள்.
* கடவுளிடம் தினமும் 'மன அமைதியைக் கொடு' என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதுவே நியாயமான பிரார்த்தனை.
* கல்வி என்பது ஒரு மனிதனுக்கு விவேகம், நல்லது கெட்டதைப் பிரித்தறியும் அறிவும் கொடுப்பதாக அமைய வேண்டும்.
- சாய்பாபா